LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- எச்சரிக்கை

பிறந்த குழந்தைகளை செல்போனில் புகைப்படம் எடுக்காதீர்கள்...

 

சமீபத்தில் சைனாவில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை மிக அருகில் கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார் அக்குழந்தையின் 
குடும்ப நண்பர் ஒருவர். செல்போன் பிளாஸ் ஒளியின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை 
கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்,  குழந்தையின் மிக அருகாமையில் 
செல்போன் மூலம் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும், சக்தி வாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்வக் கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.அப்படி படம் எடுப்பதும், குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 
குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான தொழில்நுட்ப கமராக்கள் பல ஆன்லைனில் கிடைக்கின்றன. அதை வாங்கி எடுக்கலாமே. ஆக, பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....

சமீபத்தில் சைனாவில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை மிக அருகில் கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர்.

செல்போன் பிளாஸ் ஒளியின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்,  குழந்தையின் மிக அருகாமையில் செல்போன் மூலம் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்மில் லர் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும், சக்தி வாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்வக் கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.அப்படி படம் எடுப்பதும், குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 

குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான தொழில்நுட்ப கமராக்கள் பல ஆன்லைனில் கிடைக்கின்றன. அதை வாங்கி எடுக்கலாமே. ஆக, பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....

 

by Swathi   on 11 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்? திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்?
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.