LOGO

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu sevukap Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   சேவுகப் பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் , சிங்கம்புணரி - 630 502 திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   சிங்கம்புணரி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 502
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார்.

     அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்க கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர்.காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

     இத்திருகோயில் அமைந்த இடம் வில்வவனமாகபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவார தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன. இத்திருக்கோயிலின் தல தீர்த்தம்  விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     தியாகராஜர் கோயில்
    சூரியனார் கோயில்     சேக்கிழார் கோயில்
    சடையப்பர் கோயில்     சாஸ்தா கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சுக்ரீவர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அம்மன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    முனியப்பன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    விநாயகர் கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்