|
|||||
உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11 |
|||||
1986 ம் ஆண்டு சூலை மாதம் 11 ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கட்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987 -ம் ஆண்டு முதல் சூலை மாதம் 11 ம் தேதியை உலக மக்கள் தொகை தினம் என அறிவித்தது.
நோக்கம்
மக்கட்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து சிறுகுடும்ப வாழ்கை நெறிகளின் நன்மைகளை எடுத்துரைப்பதும் இந்நாளின் நோக்கமாகும்.

by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|