|
||||||
நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் !! |
||||||
நீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திடீரென்று ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துதருமாறு மிரட்டினால் உங்கள் ATM கார்டின் பின்(PIN) நம்பரை தலைகீளாக அழுத்தவும், அதாவது 123 என்றால் 321 என்று அழுத்தவும். நீங்கள் அடிக்கும் போது உங்கள் பணம் வெளியே வரும் ஆனால் பாதியிலே சிக்கி கொள்ளும், மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று விடும். |
||||||
by Swathi on 15 Sep 2014 0 Comments | ||||||
Tags: ATM Users ATM பயனாளர் | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|