|
||||||||
காந்தி ஜெயந்தி அன்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !! |
||||||||
ஜெயம் கொண்டான், சேட்டை ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில், விமல்-பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். |
||||||||
by Swathi on 04 Sep 2014 0 Comments | ||||||||
Tags: Oru Oorla Rendu Raja ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|